தமிழகம் வரும் பிரதமருக்கு கருப்புக் கொடி காட்டப்படும்: த.பெ.தி.க அறிவிப்பு

சென்னை: தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்டப்படும்: தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் அறிவித்துள்ளார். ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்காததை கண்டித்து பிரதமருக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: