சென்னை: சென்னையில் இருந்து சேலம் நோக்கி சென்ற வெஸ்டகோஸ்ட் ரயில் நடுவழியில் நிறுத்த்தப்பட்டுள்ளது. சாமல்பட்டி அருகே மின்கம்பி அறுந்து விழுந்து படிக்கட்டில் உட்கார்ந்திருந்த பயணி இறந்ததை அடுத்து ரயில் நிறுத்தப்பட்டுள்ளது. சேலம் ஜோலார்பேட்டை தடத்தில் மேலும் பல ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
சேலம் -ஜோலார்பேட்டை தடத்தில் ரயில் சேவை பாதிப்பு
