மினிவேன் ஓட்டுனர் தற்கொலை முயற்சிக்கு காரணமாக கூடலூர் காவல் துணை ஆய்வாளரை கண்டித்து மறியல்

கம்பம்: கம்பம் மினிவேன் ஓட்டுனர் தற்கொலை முயற்சிக்கு காரணமாக கூடலூர் காவல் துணை ஆய்வாளரை கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  கூடலூர் தெற்கு காவல் துணை ஆய்வாளர் தாக்கியதாக கூறி ஓட்டுனர் சக்தி நிதிஷ் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

Related Stories: