கரூர்: கரூரில் ஆசிரியர்கள் முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். மணவாடி அரசு பள்ளியில் ஆசிரியை ரேவதி ஊதிய பிடித்தம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு கரூரில் ஆசிரியர்கள் போராட்டம்
