சென்னை: சென்னையில் தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக இதுவரை 160 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக 125 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 35 ரவுடிகள் கைது; 1,789 ரவுடிகள் மீது குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளது.
சென்னையில் தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக இதுவரை 160 வழக்குகள் பதிவு
