சென்னை: துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.17 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 329 கிராம் தங்கத்தை ஆடைக்குள் மறைத்து கடத்தி வந்த ஜாகீர் உசேன் (35) என்ற பயணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
