மதுரை: மதுரை மாவட்டம் தானியமங்கலம் பகுதியில் சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்ற பாலகிருஷ்ணன், ஜெகதீசன் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 20 மதுபாட்டில்கள் கீழவளவு போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை அருகே சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்ற 2 பேர் கைது
