நெல்லை அதன் சுற்றுவட்டாரங்களில் இடியுடன் கூடிய மழை

நெல்லை: நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட டவுன், நெல்லை சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. மேலப்பாளையம், பாளையங்கோட்டை பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: