தெலுங்கானாவில் நகைக்கடை உரிமையாளர் கண்களில் மிளகாய்ப்பொடியைத் தூவி கொள்ளை

தெலுங்கானா: தெலுங்கானா மாநிலம் சங்கா ரெட்டி மாவட்டத்தில் புர்கா அணிந்த பெண் உள்பட இரண்டு பேர், நகைக்கடைக்குள் புகுந்து கடை உரிமையாளரின் கண்களில் மிளகாய்ப்பொடியைத் தூவி சரமாரியாகத் தாக்கி ஒரு கிலோ எடை கொண்ட தங்க நகைகளைக் கொள்ளையடித்தனர். இந்த காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: