புதுக்கோட்டை அம்புலி ஆற்றில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு காட்டாறு வெள்ளம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அம்புலி ஆற்றில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு காட்டாறு வெள்ளம் பெருக்கெடுத்தது. புரெவி புயல் காரணமாக புதுக்கோட்டையில் பெய்த தொடர் கனமழையால் அம்புலி ஆற்றில்  வெள்ளம் பெருக்கெடுத்தது.

Related Stories: