காற்றாலை மின்னுற்பத்தி அதிகரிப்பால் அனல் மின்சார உற்பத்தி குறைப்பு

சென்னை: காற்றாலை மூலம் பெறப்படும் மின்சாரத்தின் அளவு அதிகரித்துள்ளதால், அனல் மின்சார உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளதாக மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். மேலும் ஆன்லைன் டிரான்ஸ்பர் உள்ளிட்ட சீர்திருத்தங்கள் மின்துறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: