சென்னை: எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான முதல்கட்ட மருத்துவக் கலந்தாய்வு நிறைவடைந்துள்ளது. 551 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதில் 393 பேர் கலந்தாய்வில் பங்கேற்றுள்ளனர். 158 பேர் பங்கேற்கவில்லை. எம்பிபிஎஸ் படிப்பில் அரசு கல்லூரிகளில் 42 இடங்களும், சுயநிதி கல்லூரிகளில் 10 இடங்களும் நிரம்பின.
எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளுக்கான முதல்கட்ட மருத்துவக் கலந்தாய்வு நிறைவு
