புதுச்சேரி: விவசாயிகளின் டெல்லி போராட்டத்திற்கு ஆதரவாக புதுச்சேரிமாநிலத்தில் முழு அடைப்பு நடந்து வருகிறது. புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள், டெம்போக்கள் ஓடவில்லை. புதுச்சேரில் டீக்கடைகள், ஓட்டல்கள் மூடப்பட்டுள்ள நிலையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லி விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக புதுச்சேரியில் முழு அடைப்பு
