சென்னை பலத்த மழையால் சென்னையில் பல இடங்களில் மரங்கள் சாலைகளில் சாய்ந்தன Oct 29, 2020 இடங்கள் சாலைகள் சென்னை சென்னை: சென்னையில் விடிய விடிய பெய்த பலத்த மழையால் பல இடங்களில் மரங்கள் சாலைகளில் விழுந்துள்ளன. மயிலாப்பூர், ராயப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். Ad
ஏரிகளில் இருந்து வெள்ளநீர் வெளியேற்றப்படும் போது கரையோர மக்களை மீட்பது குறித்து 6 இடங்களில் பாதுகாப்பு ஒத்திகை: மாநகராட்சி சார்பில் இன்று நடக்கிறது
மாநகராட்சி இணையதள பக்கத்தில் இருந்து பிறப்பு, இறப்பு சான்றிதழை பதிவிறக்க புதிய நடைமுறை : முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை
சென்னை மாநகராட்சி பகுதியில் 10 நாய்கள் இனக்கட்டுப்பாடு மையங்கள் கட்டும் பணி தீவிரம்: தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை
திமுக அரசின் 4 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் 52 சதவீதம் பெண்கள் உயர்கல்வி படித்த ஒரே மாநிலம் தமிழ்நாடு: அமைச்சர் தா.மோ. அன்பரசன் பெருமிதம்
இரு முறை விண்ணப்பித்தும் நடவடிக்கை இல்லை 95 வயது மூதாட்டிக்கு சிகிச்சை கட்டணத்தை தர வேண்டும்: யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு ஐகோர்ட் உத்தரவு
ஓடிஏ நங்கநல்லூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் 2வது நுழைவாயில் பணி விரைவில் தொடங்கும்: நிர்வாக அதிகாரி தகவல்
பரங்கிமலை ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 மாணவர்கள் ரயில் மோதி பலி: செல்போனில் பேசியபடி சென்றதால் விபரீதம்
தரமணி ரயில் நிலையம் அருகே மதுபானம் வாங்கி கொடுத்து வாலிபர் வெட்டிக்கொலை: போலீசில் 3 பேர் சரண் பரபரப்பு வாக்குமூலம்
பாகிஸ்தான் பெயரில் மின்னஞ்சல் மூலம் சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: மர்ம நபருக்கு சைபர் க்ரைம் போலீஸ் வலை