சென்னை: நவம்பர், டிசம்பர், ஜனவரியில் பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதாரத்துறையில் ரூ.2,855 கோடிக்கு டெண்டர் விட்டுள்ளனர் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன் கடைசி நேரத்தில் கையெழுத்து போட்டு கஜானாவை காலி செய்ய திட்டமிட்டுள்ளனர். கமிஷனுக்காக விடப்படும் டெண்டர்கள் அனைத்தும் திமுக ஆட்சி அமைந்ததும் ரத்து செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
