டெல்லி: இந்தியா - பிரிட்டன் இடையே விமான போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. உருமாறிய கொரோனா பரவியதை அடுத்து இந்தியா - பிரிட்டன் இடையே விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்தது. மீண்டும் மத்திய அரசு அனுமதி அளித்ததை அடுத்து லண்டனில் இருந்து 256 பயணிகளுடன் முதல் விமானம் டெல்லிக்கு வந்தது.
இந்தியா - பிரிட்டன் இடையே விமான போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியது!
