கோவை: அரசியல் கட்சிகளுடன் பாஜக போட்டியிடுவதில்லை, தமிழகத்தில் நோட்டாவுடன்தான் பா.ஜ.க போட்டியிடுகிறது என கி.வீரமணி கூறியுள்ளார். தமிழ்நாட்டில் பறிபோன மாநில உரிமைகளை திமுக ஆட்சிக்கு வந்தால்தான் மீட்க முடியும் என கி.வீரமணி தெரிவித்த்துள்ளார். கோவை சுந்தராபுரத்தில் கிணத்துக்கடவு திமுக வேட்பாளர் பிரபாகரனை ஆதரித்து பேசும் போது தி.க.தலைவர் கி.வீரமணி பேசியுள்ளார்.
அரசியல் கட்சிகளுடன் பாஜக போட்டியிடுவதில்லை, தமிழகத்தில் நோட்டாவுடன்தான் பா.ஜ.க போட்டியிடுகிறது: கி.வீரமணி பேச்சு
