தமிழகத்தில் பூரண மதுவிலக்கு: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் தேர்தல் அறிக்கை வெளியீடு..!

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் தேர்தல் அறிக்கை வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும். திடக்கழிவு மேலாண்மை பாடத்திட்டம் பள்ளி, கல்லூரிகளில் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: