திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே மட்டப்பாறையில் காவலர் முத்துரமேஷ் வீட்டில் 85 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. காவலர் முத்துரமேஷ் வீட்டின் பூட்டை உடைத்து பணத்தையும் கொள்ளையடித்தவர்களை தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் அருகே மட்டப்பாறையில் காவலர் வீட்டில் 85 சவரன் தங்க நகைகள் கொள்ளை
