சென்னையில் கொரோனா விதிகளை பின்பற்றாவிடில் கடைகள், தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை: மாநகராட்சி ஆணையர்

சென்னை: சென்னையில் கொரோனா விதிகளை பின்பற்றாவிடில் கடைகள், தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார். தொற்று நோய்கள் சட்டம் 1897 பிரிவு 2-ன் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சானிடைசர் கொண்டு சுத்தம் செய்த பிறகே பணியாளர், வாடிக்கையாளர்களை அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Related Stories: