அவிநாசி அருகே பெருமாநல்லூரில் இன்று மின்தடை

 

அவிநாசி, செப்.22: அவிநாசி மின்கோட்டம் பெருமாநல்லூர் துணை மின்நிலையத்தில் இன்று(22ம் தேதி) மாதாந்திர மின்சார சாதனங்கள் பராமரிப்பு பணி நடைபெறுகின்றது.எனவே, கே.வி. பெருமாநல்லூர் துணை மின் நிலையத்தைச் சார்ந்த உயரழுத்த மின் பாதைகளில் விரிவாக்கப் பணிகள் நடைபெற உள்ளது. இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்:

சமத்துவபுரம்,ஆர்.ஜி.புதூர்நகர்,பூலுவபட்டி,தோட்டத்துப் பாளையம், பொம்மநாயக்கன்பாளையம், பாலன்நகர்,  நெருப்பெரிச்சல், மே நகர், திருக்குமரன் அப்பார்ட்மெண்ட், சின்னப்புதூர்,பெருமாநல்லூர்,நீர்உந்து நிலையம்,எஸ்.ஆர்.வி. கம்பெனி,ராபா கார்டன்,மாந்தோட்டம் கார்டன்,சி.எஸ்.ஐ.காலனி,லண்டன் சிட்டி, வல்லளார் நகர், ஆண்டி பாளையம், கணக்கம்பாளையம், நாதம்பாளையம், மீனாட்சி நகர்,காந்தி நகர், மற்றும் பொன்விழா நகர் ஆகிய பகுதிகளிலும் இன்று காலை 10 முதல் மாலை 2 மணி வரை மின் விநியோகம் தடைபடும் என்று அவிநாசி மின்கோட்டப் பொறியாளர் பரஞ்சோதி தெரிவித்துள்ளார்.

The post அவிநாசி அருகே பெருமாநல்லூரில் இன்று மின்தடை appeared first on Dinakaran.

Related Stories: