சென்னை: மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கப்பட்ட திமுக இளைஞரணி 47ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; கொள்கைப் பணி, மக்கள் பணிகளைக் களத்திற்கும் காலத்திற்கும் ஏற்றார்ப் போல் முன்னெடுக்கக் காத்திருக்கும் இளைஞர் அணியின் அடுத்த Innings-ஐ ஆரம்பிக்கலாமா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
