×

சொல்லிட்டாங்க…

 

இன்னும் கொஞ்ச நாளில் விஜய் அவரது மேக்கப்மேனுக்கு பதவி போட்டுக் கொடுத்து விடுவார்.
– அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

‘தவெகக்காரன்’ என்ற அடைமொழி, குற்றங்கள் செய்வதற்கான அடையாள அட்டையாக மாறி வருகிறதா? பெண்களை துரத்தும் தவெக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் தூங்குகிறதா சிங்கப்பெண் பாதுகாப்பு படை?
– தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன்

Tags : Vijay ,Secretary General ,Edappadi Palanisami ,
× RELATED ஜெயக்குமாரின் குட்டி ஸ்டோரி..! வெயில்...