×

சென்னையில் நூற்றுக்கும் மேற்பட்ட விடியல் பயணப் பேருந்துகள் குறைப்பு

சென்னை: சென்னையில் கடந்த மாதத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட் விடியல் பயண பேருந்துகள் குறைக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மகளிர் விடியல் பயணத் திட்ட பேருந்துகள் சரிவர இயக்கப்படவில்லை என பெண்கள் குற்றச்சாட்டி வருகின்றனர். சென்னை மாநகரில் மகளிர் விடியல் பயணப் பேருந்துகள் குறைப்பால் பெண்கள் அதிர்ச்சியடைத்துள்ளனர்.

Tags : Chennai ,CHENNAI MANAGAR ,
× RELATED காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலில் நாளை...