×

முதல்வர் விஜய் நிகழ்ச்சிக்கு செய்தியாளர்கள் செல்லும் வழியை தகரம் வைத்து அடைத்ததால் பரபரப்பு

கரூர்: விஜய் நிகழ்ச்சிக்கு செய்தியாளர்கள் செல்லும் வழியை தகரம் வைத்து அடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு பாஸ் வழங்கப்பட்ட போதும் செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் வெளியேற்றபட்டனர். விஜய் நிகழ்ச்சியில் செய்தி சேகரிக்க அனுமதி இல்லை எனக்கூறி செய்தியாளர்கள் வெளியேற்றினர். செய்தியாளர்களை கரூர் எஸ்.பி. ஹரி கிரண் பிரசாத் நேரடியாக சென்று வெளியேற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Vijay ,Karur ,
× RELATED கரூர் கூட்ட நெரிசலில்...