×

மதுரையில் மண் சரிந்து தொழிலாளி உயிரிழப்பு

மதுரை: மதுரை புதூர் பி.எம் நகர் பகுதியில் பாதாள சாக்கடை பணியின்போது மண் சரிந்து ஒருவர் உயிரிழந்தார். மண் சரிந்தில் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த முகேஷ் மாண்டல் என்பவர் உயிரிழப்பு, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Madurai ,Puthur B.M. Nagar ,Mukesh Mandal ,Bihar ,
× RELATED கரூர் கூட்ட நெரிசலில்...