×

கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் சிக்கி காணாமல் போன 5 பேரை தேடும் பணி தீவிரம்

கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் சிக்கி காணாமல் போன 5 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வயநாட்டில் காவல்துறையினரும், தீயணைப்பு வீரர்களும் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். வயநாடு நிலச்சரிவு மீட்பு, நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்க 2 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Wayanad, Kerala ,Wayanad ,
× RELATED புறா எச்சங்களால் மங்கும் சிசிடிவி...