உத்தரகாண்ட்: பாஜக ஆளும் உத்தராகண்டில் பத்ரிநாத் கோயிலில் பக்தர்கள் வழங்கும் நன்கொடையில் முறைகேடு. நன்கொடை முறைகேடு குறித்து விசாரணை நடத்த 3 பேர் குழுவை உத்தராகண்ட் அரசு அமைத்தது.