சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்துடன் பாமக தலைவர் அன்புமணி சந்தித்து பேசினார். பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் 4 பேருடன் சேர்ந்து அமைச்சர் ஆனந்தை அன்புமணி சந்தித்தார். நீர்நிலைகளை பாதுகாப்பு தொடர்பாக பரிந்துரைகளை அன்புமணி, அமைச்சர் ஆனந்திடம் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
