சென்னை: நெம்மேலியில் மு.க.ஸ்டாலின் பெயர் இடம்பெற்ற கல்வெட்டு அகற்றப்பட்டதற்கு தா.மோ.அன்பரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் திமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கிவைக்கப்பட்டது. திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட பல திட்டங்களின் கல்வெட்டுகள் அகற்றம் என குற்றச்சாட்டு வைத்துள்ளார். திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களையே தவெக அரசு தொடர்கிறது. சில்லறைத்தனமான நடவடிக்கைகளில் தவெக அரசு ஈடுபடுகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பெயரை மக்கள் மனதில் இருந்து அகற்ற முடியாது
