×

உத்தரப் பிரதேசம்: ஆக்ரா-லக்னோ விரைவுச்சாலையில் கார் மீது பேருந்து மோதிய விபத்தில் 5 பேர் பலி

உத்தரப் பிரதேசம்: ஆக்ரா-லக்னோ விரைவுச்சாலையில் கார் மீது பேருந்து மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். ஓட்டுநரின் தூக்கக் கலக்கமே விபத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.

Tags : Uttar Pradesh ,Agra-Lucknow Expressway ,
× RELATED மும்பையில் கனமழை காரணமாக சாலைகளில்...