×

134 படங்களில் உள்ள பாடல்களுக்கு இளையராஜா உரிமைகோர முடியாது: டெல்லி உயர்நீதிமன்றம்

டெல்லி: 134 படங்களில் உள்ள பாடல்களுக்கு இளையராஜா உரிமைகோர முடியாது என டெல்லி உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. சரிகம நிறுவனத்துக்கு சாதகமான இடைக்கால தடையை நீக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

Tags : Delhi High Court ,Delhi ,Ilayaraja ,Sarigama ,
× RELATED ஆந்திராவில் இரு லாரிகள் நேருக்கு நேர் மோதியதில் 4 பேர் உயிரிழப்பு