×

முதல்வர் பதிலுரையில் எந்த பதிலும் இல்லை – அதிமுக எம்.பி. தனபால்

சென்னை: ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்துக்கு முதல்வர் அளித்த பதிலுரையில் எந்த பதிலும் இல்லை என்று தனபால் எம்.பி. கூறியுள்ளார். சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கோ, தவெக வாக்குறுதிகளுக்கோ எந்த பதிலும் இல்லாதது ஏமாற்றம் . முதலமைச்சர் விஜயின் பதிலுரையில் கதை, வசனம் நன்றாகவே இருந்தது, எழுதிக் கொடுத்தவருக்கு பாராட்டுகள் என தனபால் எம்.பி. விமர்சித்துள்ளார்.

Tags : Chief Minister ,AIADMK ,Dhanapal ,Chennai ,Minister ,Vijay's… ,
× RELATED காவல் அதிகாரிகள் 15 பேர் இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு