×

ஒன்றிய இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் திடீர் ராஜினாமா

 

டெல்லி: ஒன்றிய இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் திடீர் ராஜினாமா செய்தார். ஒன்றிய சிறுபான்மை நலத்துறை இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் ராஜினாமாவை ஏற்பதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அறிவித்துள்ளார்.

Tags : Union ,-minister ,George Kurian ,Delhi ,President ,Draupati Murmu ,Union Deputy Minister for Minority Welfare ,
× RELATED பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு (CUET UG 2026) தேர்வு முடிவுகள் வெளியானது!!