×

உலகக் கோப்பை குத்துச்சண்டை போட்டியின் 48 கிலோ பிரிவில் தங்கப்பதக்கம் வென்று அசத்திய இந்திய வீராங்கனை ஜோதி

சீனாவின் குயாங் நகரில் நடந்த உலகக் கோப்பை குத்துச்சண்டை போட்டியின் 48 கிலோ பிரிவில் இந்திய வீராங்கனை ஜோதி தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். மீனாட்சி (51 கிலோ), பிராச்சி (57 கிலோ), தீபக் (70 கிலோ) ஆகிய மற்ற இந்திய வீரர்கள் வெள்ளிப்பதக்கம் வென்றனர்.

Tags : Azathya Jyoti ,World Cup Boxing Tournament ,Jyoti ,World Cup ,Guyang, China ,Meenakshi ,Prachi ,Deepak ,
× RELATED பாரா பேட்மிண்டன் தொடரில் துளசிமதி...