×

அதிமுக முன்னாள் அமைச்சரும் விராலிமலை எம்.எல்.ஏவுமான சி.விஜயபாஸ்கர் ராஜினாமா

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சரும் விராலிமலை எம்.எல்.ஏவுமான சி.விஜயபாஸ்கர் ராஜினாமா செய்தார். தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை சந்தித்து ராஜினாமா கடிதம் வழங்கினார். ஏற்கனவே 4 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்த நிலையில் சி.விஜயபாஸ்கர் ராஜினாமா செய்தார். எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ள விஜயபாஸ்கர் ஓரிரு நாளில் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags : AIADMK ,Minister ,Viralimalai ,MLA ,C. Vijayabaskar ,Chennai ,Speaker ,J.C.T. Prabhakar ,AIADMK MLAs ,
× RELATED பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.2,500...