மதுராந்தகம்: ஆக்ஸிஜன் கருவி உதவியோடு சுவாசித்து வந்த மூதாட்டி கருப்பாயி (75) உயிரிழந்தார். 6 மணி நேர மின்வெட்டால் உயிரிழந்ததாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். மின்வாரியம் மீது வழக்குத் தொடரப்போவதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.