×

ஈரோடு அருகே சித்தோட்டில் கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

 

ஈரோடு: ஈரோடு அருகே சித்தோட்டில் கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். தவெக தேர்தல் வாக்குறுதிப்படி பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய விவசாயிகள் வலிவுறுத்தியுள்ளனர்.

 

Tags : ERODE ,Chitot ,Dheka election ,
× RELATED குறுவை நெல் சாகுபடியை ஊக்குவிக்கும்...