×

மறைந்த இயக்குனர் பாரதிராஜா உடலுக்கு முதலமைச்சர் விஜய் அஞ்சலி

சென்னை : சென்னை நீலாங்கரை இல்லத்தில் பாரதிராஜா உடலுக்கு முதலமைச்சர் விஜய் அஞ்சலி செலுத்தினார். முன்னதாக உடல்நடல குறைவால் இன்று காலை நீலாங்கரை இல்லத்தில் இயக்குனர் பாரதிராஜாவின் உயிர் பிரிந்தது. திரையுலகை சேர்ந்த பலரும் பாரதிராஜா உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்

Tags : Chief Minister ,Vijay Anjali ,Bharatiraja ,Chennai ,Vijay ,Nilangari ,Bharathiraja ,
× RELATED இயக்குனர் பாரதிராஜா (84) உடல்நலக்குறைவால் காலமானார்