சென்னை: இயக்குனர் பாரதிராஜா (84) உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள அவரது வீட்டிலேயே சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று காலமானார். இயக்குநர் பாரதிராஜா மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.