×

மறைந்த இயக்குநர் பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி..!!

சென்னை: மறைந்த இயக்குநர் பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார். பாரதிராஜா இயக்கத்தில் 16 வயதினிலே, கொடி பறக்குது ஆகிய படங்களில் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.

Tags : Rajinikanth ,Bharatiraja ,Chennai ,
× RELATED புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் இமயம்...