×

மேட்டூர் அணையில் விரைவில் நீர் திறக்கப்படும் : வேளாண்துறை அமைச்சர் வினோத்

சென்னை: மேட்டூர் அணையில் இருந்து விரைவில் பாசனத்துக்கு நீர் திறக்கப்படும் என வேளாண்துறை அமைச்சர் வினோத் கூறியுள்ளார். திமுக ஆட்சியில் இருந்ததுபோல வேளாண்துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் அமைச்சர் வினோத் தெரிவித்துள்ளார்.

Tags : Matur Dam ,Minister ,Agriculture ,Vinod ,Chennai ,Mattur Dam ,Dimuka ,
× RELATED நெல்லையில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை