×

விஜய் ரசிகையாக இருந்த பாவத்துக்கு பாலியல் வன்கொடுமைதான் எனக்கு தண்டனையா? பரபரப்பு தகவல்!

 

தூத்துக்குடி: தூத்துக்குடி பாலியல் வன்கொடுமை வழக்கில் தவெகவினர் செய்தது குறித்து பாதிக்கப்பட்ட பெண் பேட்டி அளித்துள்ளார். ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ பெயரை கூறி என்னை கூட்டி சென்று பாலியல் வன்கொடுமை செய்தனர். சம்பவத்தை வெளியே கூறினால் எனது குழந்தையை கொன்றுவிடுவதாகவும் என்னை மிரட்டினர். விஜய் ரசிகையாக இருந்த பாவத்துக்கு பாலியல் வன்கொடுமைதான் எனக்கு தண்டனையா?. தெறி படத்தில் குற்றவாளிகளுக்கு தரும் தண்டனை போல 2 பேருக்கும் தண்டனை தர வேண்டும் என்று கூறியுள்ளார்.

 

Tags : Vijay ,Thoothukudi ,Srivaikundam MLA ,
× RELATED மதுக்கடையை மாற்ற நீங்களே இடம்...