×

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே குழந்தையை மிரட்டுவதற்காக சாக்கில் மூடிய அங்கன்வாடி ஊழியர் கலைச்செல்வி கைது

 

தென்காசி: தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே குழந்தையை மிரட்டுவதற்காக சாக்கில் மூடிய அங்கன்வாடி ஊழியர் கலைச்செல்வி கைது செய்தனர். வென்னிமலை முருகன் கோயில் பகுதியில் குழந்தையை மிரட்டுவதற்காக, சாக்கை கொண்டு அங்கன்வாடி ஊழியர் குழந்தையை மூடிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் பாவூர்சத்திரம் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளது.

Tags : Kalichelvi ,Anganwadi ,Pavursatram ,Tenkasi ,TENKASSI DISTRICT ,VENNIMALAI ,
× RELATED உலக சுற்றுச்சூழல் தினம்: தமிழகம்...