×

தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 106°F வெயில் பதிவு!

 

சென்னை: தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 106°F வெயில் பதிவாகியுள்ளது. கடலூர், புதுச்சேரி, பரங்கிப்பேட்டை, வேலூர், நாகை, தஞ்சாவூர், மதுரை, காரைக்கால், அதிராமபட்டினம் பகுதிகளில் 100°F-க்கு மேல் வெயில் சுட்டெரித்தது.

 

Tags : Chennai ,Tamil Nadu ,Cuddalore ,Puducherry ,Parangipetta ,Vellore ,Nagai ,Thanjavur ,Madurai ,Karaikal ,Athiramapatnam ,
× RELATED திருப்புவனம் அருகே அரசு பஸ் விபத்தில் 15 பேர் காயம்