×

தமிழ்நாட்டின் புதிய டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் நியமனம்

சென்னை: தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிபிஐ, சிபிசிஐடி உட்பட முக்கிய புலனாய்வு அமைப்புகளில் பணிபுரிந்தவர் மகேஷ்குமார் அகர்வால் 1994ஆம் ஆண்டு பேட்ச் தமிழ்நாடு கேடர் ஐபிஎஸ் அதிகாரி மகேஷ்குமார் அகர்வால்; 22 வயதிலேயே ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்று அதிகாரியானவர் மகேஷ்குமார் அகர்வால்.

Tags : Tamil Nadu ,Maheshkumar Agarwal ,Chennai ,DGP ,CBI ,CBCID ,
× RELATED கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது,...