×

நெட்டூர் கிராமத்தில் பரபரப்பு

 

தென்காசி: தென்காசி மாவட்டம் நெட்டூர் கிராமத்தில் உள்ள பட்டியலினத்தவர் வசிக்கும் தெருவில் வேறு சமூகத்தை சேர்ந்த கும்பல் ஒன்று அரிவாளால் அடுத்தடுத்து நடத்திய தாக்குதலில் 6 பேர் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 5 பேர் ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் இருந்து திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

 

Tags : Netur ,TENKASI ,NETUR VILLAGE ,TENKASI DISTRICT ,Alangulam Government Hospital ,
× RELATED இன்று வைகாசி வளர்பிறை கடைசி...