×

ஐபிஎல் 2026: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சு தேர்வு..!

ஐபிஎல் 2026: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. சன்ரைசர்ஸ் லீக் சுற்றில் 9 ல் வெற்றி , 5 தோல்வியை சந்தித்தது. மறுபுறம் ராஜஸ்தான் லீக் சுற்றில் 8 வெற்றி, 6 தோல்வியை சந்தித்தது

Tags : IPL 2026 ,Hyderabad ,Rajasthan team ,Hyderabad team ,Rajasthan ,Sunrisers ,
× RELATED கெயிலை மிஞ்சிய வைபவ்: 14ஆண்டு சாதனை தகர்ப்பு