×

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வீடுகள் ஒதுக்கீடு செய்வதில் ஜாதி பாகுபாடு காட்டும் தவெக

சென்னை: நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வீடுகள் ஒதுக்கீடு செய்வதில் பட்டியலின மக்களுக்கு தனியாகவும், பிற்படுத்தப்பட்டோருக்கு தனியாகவும் வீடு ஒதுக்கியதால் சர்ச்சை எழுந்துள்ளது. சைதாப்பேட்டை தவெக எம்.எல்.ஏ அருள் பிரகாசம் தலையீடு காரணமாகவே ஜாதி பாகுபாடு என புகார் கூறப்படுகிறது.

Tags : Urban Habitat Development Board ,Chennai ,Saithappettai Taveka M. L. ,Aral Prakasam ,
× RELATED நரிக்குறவர்களுக்கு அடையாள அட்டை: திருவள்ளூர் கலெக்டர் வழங்கினார்