×

தூத்துக்குடியில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது

தூத்துக்குடியில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். தன்னை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து பணம், நகைகளை பறித்ததாக பெண் புகார் அளித்தார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில் மோகித், ரித்தீஷ், திலோத் மெர்லின் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

Tags : Tuticorin ,Thoothukudi ,Mokit ,Riteish ,Dilot Merlin ,
× RELATED மாணவியை கடத்தி பாலியல் அத்துமீறல்: சென்னையில் வாலிபர் கைது